எகிப்தில் ஒரு மாதம் இணையதளத்தில் யூடியுப் ஸ்டீரிமிங்க்கு தடை விதிக்க எகிப்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
எகிப்தில் கடந்த 2013ம் ஆண்டில் இஸ்லாமிய இறைதூதர் மொஹமத் குறித்து தவறான வீடியோ யூடியுப்பில் வெளியானதை தொடர்ந்து யூடியுப்பை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எகிப்தில் ஒரு மாதம் யூடியுப்க்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.



