இந்திய உளவு அமைப்பான ‘ரா’ என்னை கொல்ல சதி செய்தது என்று இலங்கை அதிபர் சிறிசேனா பகிரங்கமான குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு முதல் இலங்கை அதிபராக இருந்து வரும் மைத்திரி பால சிறிசேனா. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசினார். அப்போது, “என்னை கொலை செய்வதற்கு இந்திய உளவு அமைப்பான “ரா” சதி செயலில் ஈடுபட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
Popular Categories




