ஆஸ்திரேலியா உடனான போட்டி! இந்தியாவிற்கு 231 ரன்கள் இலக்கு!

உலகம் சற்றுமுன் விளையாட்டு
cricket aus ind oneday - 2026

மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

48.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஷால் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலியாவின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.