உலக சாதனை படைத்த ஆப்கன் அணி! டி20 அரங்கில் அதிக ரன் எடுத்து முதலிடம்!

afgan cricket - 2026

டேராடூன்:ஒட்டுமொத்த ‘டி-20’ வரலாற்றில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

ஆப்கன் அணி, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன் குவித்து சாதனை படைத்தது.

இந்தியா வந்துள்ள அயர்லாந்து அணி ஆப்கன் அணிக்கு எதிராக மூன்று ‘டி-20’, ஐந்து ஒருநாள், ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது.

முதல் ‘டி-20’ போட்டியில் ஆப்கன் அணி வென்று 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து, இரண்டாவது போட்டி டேராடூனில் நடைபெற்றது.

afgan cricketteam - 2026

முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணியில் உஸ்மான் கனி 73 ரன் எடுத்தார். ஹஸ்ரத்துல்லா 62 பந்தில் 162 ரன் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதை அடுத்து ஆப்கன் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்ககுவித்தது.

278 ரன் என்பது, டி20 வரலாற்றில் உச்ச பட்ச ரன் குவிப்பு! புதிய உலக சாதனை படைத்தது ஆப்கன் அணி.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

பின்னர் விளையாடிய அயர்லாந்து அணியில், கெவின் ஓ பிரையன் 37 ரன்னும், கேப்டன் பால் ஸ்டெர்லிங் 91 ரன்னும் எடுத்தனர். இருப்பினும், ரன் அதிகம் என்பதால் மற்றவர்கள் சொதப்ப, அயர்லாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து, 84 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதை அடுத்து ஆப்கன் அணி டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories