விண்வெளி ஆராய்ச்சிக்காக நாசா, புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பங்கு பெறுபவர்கள் 2 மாதம் சும்மாவே படுகையில் இருக்க வேண்டும். இதற்காக 24 முதல் 55 வயது கொண்ட 12 ஆண்கள் மற்றும் பெண்களை தேவைப்படுவதாகவும், இந்த ஆராய்ச்சிக்கு உதவுபவர்களுக்கு ரூ.12,84,640 சம்பளம் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நடைபெற உள்ளது



