குழந்தைகளுக்கு விருப்பமான ஈவ்னிங் டிபன் ! செஞ்சு கொடுங்க..!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்

pototo - 2026உருளை கிழங்கு சாண்ட்விச் :

தேவையான பொருட்கள் :

உருளை கிழங்கு         – 1 கப் வேக வைத்து மசித்தது

வெங்காயம்                – 2 கப்   பொடியாக நறுக்கியது

தக்காளி                     – 2 கப்

பச்சை மிளகாய்         – 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது

சாட் மசாலா              – 1 தேக்கரண்டி

கரம் மசாலா             – கால் தேக்கரண்டி

சீரகத்தூள்                 – கால் தேக்கரண்டி

வெண்ணெய்             – 4 டீஸ்பூன்

உப்பு                         = தேவையான அளவு

ப்ரட்

பச்சை சட்னி               – கால் கப் ( கொத்தமல்லி,பச்சைமிளகாய்,உப்பு,புளி )sandwich e1566388908942 - 2026செய்முறை   :

உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் , பச்சைமிளகாய், கரம் மசாலா, சாட் மசாலா, சிரகத்தூள், உப்பு ஆகியவற்றை கலந்து வைக்கவும். ப்ரட்டின் ஒரு பக்கத்தில் வெண்ணெய் தடவி வைக்கவும். மறுபுறத்தில் பச்சை சட்னி தடவிவிடவும். வெண்ணெய் தடவிய பக்கத்தில் உருளைக்கிழங்கு கலவையை வைத்து,ப்ரட் வைத்து மூடி தோசைக்கல்லில் வைத்து இருபுறமும் சிவக்கும் வரை வைத்து எடுக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.