ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை உத்தரவு! முதல்வர்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
cm 1 - 2026

தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது மேலும் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தென்மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை ஏற்பாடு செய்யவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை கண்காணித்து தகவலை உடனுக்குடன் தரவும் முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.