அயோத்தி தீர்ப்பு: ஜம்மு காஷ்மீரில் 144!

சற்றுமுன்
jammu kashmir - 2026

அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த அதிரடி தீர்ப்பின் காரணமாக, பாதுகாப்பு நடவடிக்கையாக ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் கூடுதல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.