தமிழக மீனவர்கள் பத்திரமாக அனுப்பப் படுவர்: மகாராஷ்டிர முதல்வர்

Published:

ஓக்ஹி புயலால் திசைமாறி சென்ற தமிழக மீனவர்கள் உட்பட 175 பேர் லட்சத்தீவில் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.

இதனிடையே 66 கேரள படகுகள் மற்றும் 2 தமிழக படகுகளுடன், 952 மீனவர்கள் மகாராஷ்டிராவில் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தகவல் தெரிவித்தார்.

மீனவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதோடு, பருவநிலை சரியானதும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

Related articles

Recent articles

spot_img