சர்வாதிகாரி ஸ்டாலின்: ஸ்டாண்ட் அப் காமெடி!

உரத்த சிந்தனை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
dictator stalin - 2026

திமுக., பொதுக்குழுவில், நான் சர்வாதிகாரியாக மாறுவேன்; எனக்காக இல்லை, கட்சியின் நலனுக்காக என்று கூறியிருந்தார் மு.க.ஸ்டாலின்.

இது சமூகத் தளங்களில் பெரிதாக எதிரொலித்தது. ஸ்டாலின் பேச்சை கிண்டல் செய்து, பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையேதான் ரஷ்ய ஜோசப் ஸ்டாலின் சொன்னான்
ஹிட்லரும் சொன்னான்
பாசிச திமுக ஒழிக

நான் சர்வாதிகாரியாக மாறுவேன் – மு.க.ஸ்டாலின்.

ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ குல திலக 24ம் புலிகேசி பராக்!பராக்!

Posts by Senkottai Sriram:

ALSO READ:  அண்ணாமலையார் அமரும் வாகன பீடத்தில் இவர்கள் ஏறி நிற்பதா?
Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://dhinasari.com