பள்ளிகளில் “குடிநீர் பெல்” முறை அமல்படுத்த உத்தரவு.!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் நலவாழ்வு பொது தகவல்கள்
WATER 1 - 2026

சமீபத்தில் கேரளாவில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க ‘குடிநீர் பெல்’ அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநில அரசு ‘குடிநீர் பெல்’ முறையை அமல்படுத்த உத்தரவிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது
.
ஒரு மனிதன் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

அப்படி ஒருநாளுக்கு 2 லிட்டர் தண்ணீருக்கு மேல் குடிப்பதால் நமது உடலில் எந்தவித நோய் வராது என கூறப்படுகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் சரியாக தண்ணீர் குடிப்பது இல்லை எனவும் அதனால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது.

WATER PELL - 2026

சமீபத்தில் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தண்ணீர் குடிக்க ‘குடிநீர் பெல்’ அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நடைமுறையை கர்நாடகாவிலும் அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பள்ளிகளில் “குடிநீர் பெல்” முறை அமல்படுத்த உத்தரவு.!

இதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்படட்டு உள்ளது.

அந்த சுற்றறிக்கையில் காலையில் ஒரு முறையும் பின்னர் மதிய உணவுக்கு பிறகு ஒரு முறையும் ‘குடிநீர் பெல்’

ஒரு நாளைக்கு 2 முறை இந்த பெல் அடிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் 10 நிமிடம் என 20 நிமிடம் ஒருநாளைக்கு ஒதுக்க வேண்டும் எனதெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.