ஜார்கண்டின் 11வது முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
soran jarkhand 1 - 2026

ஜார்கண்ட் மாநிலத்தின் 11-வது முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் திரெளபதி முர்மு

ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, ம‌ம்தா பானர்ஜி, அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்!

soran jarkhand - 2026

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் ஸ்டாலின்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.