மார்ச் 1 பாகுபாடுகள் ஒழிப்பு தினம்

சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

zero discrimination day - 2026

மார்ச் 1 பாகுபாடுகள் ஒழிப்பு தினம். Zero Discrimination Day.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ஒன்றாம் தேதி மக்களிடையே பாகுபாடுகள் பார்க்கக் கூடாதென்பதை நினைவுறுத்தும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப் படுகிறது.

நிறம், உடல், ஆண், பெண், எடை, உயரம், வயது, மொழி போன்ற எந்த பாகுபடுத்தலும் இன்றி மனிதர்கள் மதிக்கப்பட வேண்டும் என்பது இந்த நாள் உணர்த்தும் குறிக்கோள்.

இது முதன்முதலில் 1914ல் UNAIDS என்னும் அமைப்பால் தொடங்கப்பட்டது.

2020 க்கான ஜீரோ டிஸ்கிரிமினேஷன் தினத்திற்கான முழக்கமாக யுஎன்ஏஐடிஎஸ் அமைப்பு பெண்கள் மற்றும் சிறுமிகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் அனைத்துவித பாகுபாட்டுக் கொள்கைகளையும் நீக்கும் விதமாக மக்களிடம் கருத்துற்சாகம் ஏற்படுத்துவது என்பதாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.