சேட்டிலைட் சோறு போடுமான்னு கேட்டீங்களே சிவகுமார்… அது பல உசுருகள காப்பாத்தி வாழ்க்கை கொடுத்திருக்கே!

அடடே... அப்படியா? நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
sivakumar selfie
sivakumar selfie

சேட்டிலைட் சோறு போடுமான்னு கேட்டீங்களே சிவகுமார்… அது பல உசுருகள காப்பாத்தி வாழ்க்கை கொடுத்திருக்கே!

சேட்லைட் சோறுபோடுமான்னு கேட்ட செல்தட்டி சிவகுமார் @Suriya_offl போன்ற கேடு கெட்ட எச்சைகளின் கவனத்திற்கு!

சேட்டிலைட்டால் தான்… உயிரிழப்பை தடுக்க கடலுக்குள் மீனவர்கள் செல்வது தடுக்கப்பட்டது. படகுகள் பத்திரப்படுத்தப்பட்டு, மீனவர்களுக்கு சோறு போடும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டது

நிரம்பும் தறுவாயிலுள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் முன்னெச்சரிக்கையாக திறக்கப்பட்டு, பேரழிவினைத் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விபத்துகளை தவிர்க்க, தரைவழி, வான்வழி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அபாயகரமான பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முடிந்தவரையில்… உயிரிழப்புக்கள், பொருளாதார இழப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பேரிடர் மேலாண்மை.துறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் முன்னெச்சரிக்கையாக தகவல்கள் இணையதளங்கள், தொலைக்காட்சிகள் மூலம் தெரிவிக்கப்பட்டு விட்டது.

இத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள என்ன காரணம்?

செயற்கைக்கோள்கள்!

எல்லாவற்றிலும் காசுபாக்குற பயலுகளா உங்க லெவல் என்னவோ அந்த அளவுக்கு மட்டும் பேசுங்கடா!

சிவகுமார் , சூர்யா முதலான தற்குறிகளுக்கு தன்னை தவிர எல்லாம் முட்டாள் என்கிற நினைப்பு … இவர்கள் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் இழந்து விட்டார்கள்..

  • சமூகவலைத்தளவாசிகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.