ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

இன்னும் 2 நாளுக்கு “நோ டாஸ்மாக்…!” மூடினாங்கன்னா… தொகுதி மக்கள் என்னா செய்யிறதாம்..?

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் இன்று மாலை 5 மணி முதல் டிச.21 மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் 24ஆம் தேதியன்றும் ஆர்.கே.நகரில் மதுக்கடைகள் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.