கோஹ்லி திருமண வரவேற்பு: மோடி பங்கேற்பு.

இந்தியா சற்றுமுன் விளையாட்டு

விராட் கோலி திருமண வரவேற்பு: மோடி பங்கேற்பு

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நடந்தது. நேற்று தம்பதிகள் பிரதமர் மோடியைசந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிலையில் இன்று டில்லியில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சி டில்லி தாஜ் ஹோட்டலில் நடந்தது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.