தற்போது டிரெண்டிங்கில் ‘தல’ ரொமெண்டிக் ஃபோட்டோ!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சினிமா சென்னை
ajith-shalini
ajith-shalini

தல அஜித் மற்றும் ஷாலினியின் யாரும் பார்த்திராத ரொமான்டிக் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் அனைவராலும் ரசிக்கப் படும் நட்சத்திர தம்பதியினர் தல அஜித் மற்றும் ஷாலினி . தற்போது தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார் . விரைவில் படத்தின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஷாலினி திருமணமான பின் சினிமாவிலிருந்து விலகி உள்ளார் .ஆனால் சில சமயங்களில் பொது நிகழ்ச்சிகளில் இவரை காண இயலும்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவதும் வழக்கமான ஒன்று தான் .

இந்த நிலையில் தற்போது தல அஜித் மற்றும் ஷாலினியின் யாரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.அஜித்தை கட்டி அணைத்து கொண்டு ஷாலினி நிற்கும் அந்த ரொமான்டிக் புகைப்படத்தினை தல ரசிகர்கள் வைரலாக்கியும் லைக்குகள் குவித்தும் வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.