சூளுரை… வைகோவின் சூசூ..ளுரை!

ஃபோட்டூன் அடடே... அப்படியா? நகைச்சுவை
vaiko sun - 2026

ஏதோ நாங்கள் 6 சீட்டுக்கு ஒப்புக் கொண்டதாகவும்… ஏதோ நாங்கள் எங்களுக்குன்னு தனி சின்னமே இல்லாம… குடை பிடிச்சதையும் பம்பரம் விட்டதையும் மறந்து… இப்போ உச்சி மண்டையப் பிளக்குற உதயசூரியனில் நின்னு குளிர் காயுற மாதிரியும் வீணர்கள் பேசித் திரிகிறார்கள்… அதை நம்பாதீர்கள்… எனக்காக தீக்குளித்த அந்த தொண்டர்களின் ஆன்மா சாந்தி அடைய… இப்போதைக்கு நாம் உதயசூரியன் சின்னத்தைக் கைப்பற்றியிருக்கிறோம்… 2016 வரட்டும்.. அப்போது பாருங்கள்… நாம் திமுக.,வையே கைப்பற்றி விடுவோம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.