
சென்னையில் (அக்டோபர் 30) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பராமரிப்புப் பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தாம்பரம் பகுதி: பள்ளிக்கர்னை ராஜேஷ் நகர், மேற்கு அண்ணாநகர், கொளத்தூர் ரோடு, செல்வம் நகர், பரசுராம் நகர், தேரடி தெரு, பெரியார் நகர், வர்தாபுரம் கைலாஷ் நகர், பஜனை கோயில் தெரு, நேசமணி நகர், மேட்டுத்தெரு சிட்லப்பாக்கம் ராமகிருஷ்ணபுரம், ஓளவையார் தெரு, பாரதி தெரு, சந்திரன் தெரு, ஈஸ்வரி நகர், அன்னை நகர் மற்றும் விரிவு, ராமகிருஷ்ணா நகர், சுதா அவென்யூ, மருது பாண்டியர் தெரு கோவிலம்பாக்கம் திருவின் நகர், பூபதி நகர், மேடவாக்கம் மெயின் ரோடு, கொளத்தூர் மெயின் ரோடு, கே.பி.ஜி நகர், பிள்ளையார் கோயில் தெரு, சதாசிவம் மெயின் ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
அம்பத்தூர் பகுதி : சின்ன காலனி, பி.கே.எம் ரோடு, கணேஷ் தெரு, சிவன் கோயில் பகுதி, ஐய்யப்பன் நகர், அபிராமி நகர், பி.எச் ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
வியாசார்பாடி பகுதி : ஆண்டாள் நகர், அன்னை தெரேசா, லட்சுமி அம்மன் நகர் 1 முதல் 3 தெருக்கள், எஸ்.ஆர் நகர், விஜயலட்சுமி நகர், சக்திநகர், டி.எச் ரோடு, தாமோதரன் நகர், ஆர்.ஆர் நகர், வியாசார்பாடி புதுநகர், மேற்கு அவென்யூ ரோடு மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
மாலை 4.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.



