யுகாதியில் உங்கள் காதுகளில் பாயட்டும் இந்த மங்கள வாழ்த்து!

ஆன்மிகச் செய்திகள் மந்திரங்கள் சுலோகங்கள் விழாக்கள் விசேஷங்கள்

ugadi - 2026

யுகாதி. யுக+ ஆதி; யுகத்தின் ஆரம்பம்!
கலியுகம் ஆரம்ப நாள் யுகாதி இதை யே சந்திரனின் பயணத்தை கொண்டு மாதங்களை கணக்கிடும் முறையான சாந்த்ரமன வருட பிறப்பாக கொண்டாடுகிறோம்

க்ருஷ்ண அவதாரம் முடிந்து கலியுகம் தொடங்கிய நாளை யுகாதி என கூறுகிறோம்.
இந்த நாள் ப்ரம்ம தேவனின் திரு நாளாகும் ப்ரம்மன் உலகத்தை படைத்த நாள் (ப்ரம்ம புராணம்) வசந்த கால ஆரம்ப நாள் யுகாதி!

இன்று… விளம்பி வருட ஆரம்பம் யுகாதி வருட பிறப்பு (தெலுங்கு கன்னடம் மாராட்டி சிந்தி மொழி மக்களுக்கு) மற்றவர்களுக்கு யுக ஆரம்ப நாளாக எடுத்துக்கொள்ளலாம்

இந்த யுகாதி உங்கள் அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைந்து தொழில் மேன்மை கல்வி மேன்மை திருமண பாக்யம் சந்தான பாக்யம். நோய் நொடி இல்லாத ஆனந்த வாழ்வை எல்லா வல்ல இறைவனும் ப்ரபஞ்ச சக்தியும் உங்களுடன் துணையாய் இருந்து வழி நடத்த ப்ரார்த்திக்கிறோம். வாழ்த்துக்கள்.

இந்த விளம்பி யுகாதியில் உங்கள் காதுகளுக்கும் மனத்துக்கும் மங்களம் சேர்க்கும் இந்த மந்திர ஆசீர்வாத ஒலியைக் கேட்டு மகிழுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.