குற்றப் பின்னணி சொல்லுங்க; கைதிகளை விடுவிப்பது பற்றி யோசிக்கலாம்! அதிரடி ஆளுநர்

சற்றுமுன் சென்னை

governor banwarilal purohit - 2026

கைதிகள் விடுவிப்புக்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது .

ஒவ்வொரு கைதிகளின் குற்றப் பின்னணி குறித்து தெரிவித்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்கப்படும் என ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் #BanwarilalPurohit தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24ம் தேதியிலிருந்து ஆளுநருடன், தலைமைச் செயலர் உள்ளிட்டோர் இது குறித்தே ஆலோசனை செய்தனராம்.

முன்னதாக ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,700 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.