மருத்துவப் படிப்பு: கலந்தாய்வு தேதிகளில் மாற்றம்

கல்வி சற்றுமுன் சென்னை தமிழகம்

02 June04 Neet result - 2026

சென்னை: மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 7-5 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும், 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16-21 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

முன்னதாக முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 7 முதல் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Posts by Senkottai Sriram:

Senkottai Sriram

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

https://dhinasari.com