இன்றைய பெட்ரோல் டீசல் விற்பனை நிலவரம்

சற்றுமுன் தமிழகம் வணிகம்

cars petrol - 2026

சென்னை: பெட்ரோல் நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இன்றும் தொடர்கிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.33 காசு, டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.62 காசு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிலவரம் ஜூன்- 13 இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.79.33 காசு, டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.71.62 காசு என நேற்றைய அதே விலையில் விற்பனை செய்யப் படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.