பார்வை ! News December 26, 2015 2:39 PM தினசரி செய்திகள்Leave a Comment on பார்வை ! சாலை யோரம் நின்று கொண்டிருக்கையில்கடந்து சென்றாள் பாவை !சென்றடைந்தேன்காதலெனும் தீவை ! வாலிப கடல்பொங்கிவழிந்தோடும் வேளைஒரு காதல் தேவை !ஆதலினால்தினம் வேண்டும்உன் கண்களினால்பார்வை எனும் சேவை ! Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Post Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post: