கும்பமேளா இடத்தை தூய்மைப்படுத்தும் பணியாளருக்கு பாத பூஜை செய்த பிரதமர்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

Modi Pathapooja sweepers - 2026

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரதமர் மோடி, இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா இடத்தை சுத்தம் செய்துவரும் துப்புரவுப் பணியாளர்களின் பாதங்களில் நீர் விட்டு கழுவி  பாத பூஜை செய்து மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி.

தனது தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, கங்கையைத் தூய்மைப் படுத்து பவர்களைப் பாராட்டி,  பிரயாக் ராஜ் இடத்தை தூய்மைப் படுத்தும் பணியாருக்கு பாத பூஜை  செய்தார் பிரதமர் மோடி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.