தன்னாட்சி அரசு அமைப்புகளை கொச்சைப்படுத்துவது யார்?

லைஃப் ஸ்டைல் வீடியோ

தினந்தோறும் மோடி: தன்னாட்சி அரசு அமைப்புகளை கொச்சைப்படுத்துவது யார்? நாட்டினுடைய இராணுவத்தை அவமானம் செய்தது யார்?

உலகத்திற்கே பெருமை ஏற்படுத்துகிற மையமாக இருக்கிற தேர்தல் ஆணையத்தை கொச்சைப்படுத்தியது யார்? தேர்தல் தோல்விகளுக்கு EVM கருவியை காரணமாக்கியது யார்? உச்சநீதிமன்றத்தை மிரட்டுவது யார்?

இப்படி அரசின் அமைப்புகளை எல்லாம் கொச்சைப்படுத்தியது யார்? என்பதை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாராளுமன்ற உரையின் வாயிலாக இந்த நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதை தமிழில் கேட்போம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.