கடவுளின் பெயரால் கொலை செய்பவர்கள் மத்தியில்… கடவுளை வைத்துக் கொண்டே மனிதம் போதித்தவர்கள்!

உரத்த சிந்தனை துணுக்குகள் லைஃப் ஸ்டைல்

madurai alagarambulance - 2026

பக்திக்கும் பகுத்தறிவுக்கும் இது தான் வேறுபாடு. கடவுளின் பெயரால் கொலைகளை நிகழ்த்தும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் புத்தி புகட்டும் செயல்தான் இது!

சுமார் 10 லட்சம் பேர் திரண்டதாகச் செய்திகளில் சொல்லப் படுகிறது. அந்தக் கூட்டத்திலும் ஒரு ஆம்புலன்ஸிற்காக மதுரைக்காரர்கள் விலகி வழி விட்டதையும், அதே ஆம்புலன்ஸிற்காக அழகரையே நிறுத்தி வைத்ததையும் இந்தக் காணொளியின் பார்க்கும்போது… மதுரைக் காரண்டா என்று நெகிழ்ச்சியாக ஒருபுறம் இருந்தாலும்…. மதுரையில் பிறந்ததே ஒரு பெருமைக்குரிய விடயம்தான்.!

கடவுளின் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுபவர்களும், கடவுளின் பெயரால் கொலைகளை நிகழ்த்துபவர்களும் வாழும் இதே நாட்டில்தான், கடவுளின் பெயரால், கடவுளை முன்னால் வைத்துக்கொண்டே….  மனித நேயத்தை வெளிப்படுத்திய மக்களும் வாழ்கிறார்கள். ஏதோ ஓர் உயிர் காக்கும் வேகத் தேவைக்காக… ஆம்புலன்ஸுக்கு வழி விட, கடவுளையே நிறுத்தி வைத்து வழி கொடுத்தவர்களும் வாழ்கிறார்கள் என்பது தான்  உலகத்துக்கு ஹிந்து மதம் கற்றுக் கொடுக்கும் பாடம்!

இஸ்லாத்தின் பாணியில் சொல்லப் போனால்… காபிர்கள் கற்றுக் கொடுக்கும் பாடம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.