சிபிஎஸ்இ., பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்தியா கல்வி சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

cbse 10th result - 2026

சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின

Cbse பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இன்று பிற்பகல் மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டன!

மாணவர்கள் தங்களுடைய வரிசை எண்  நுழைவு அட்டை எண்  பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள… சிபிஎஸ்இ  இணையதளம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.