Author: Dhinasari Reporter
Breaking News
TN Prime Minister M.K.Stalin wants to send his Foriegn Minister team to UKRAINE!
Ukraine do consider qualifying NEET as an eligibility criteria for admissions. It is for the readers to decide who is doing politics over the death and in a critical hour.
IND Vs SL Test: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
இந்தியா 1-0 கணக்கில் இந்த டெஸ்ட் தொடரில் முன்னணியில் உள்ளது. அடுத்த டெஸ்ட் பெங்களூருவில் பகலிரவி ஆட்டமாக மார்சு 12 இல் தொடங்குகிறது.
எல்கை பாதுகாப்பு வீரர் துப்பாக்கி சூடு..நால்வர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் காசா பகுதியில் பிஎஸ்எப்வீரர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு படையை(பிஎஸ்எப்) சேர்ந்த வீரர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்தார்....
மதுரையருகே சிறுமி பாலியல் கொலை…விஸ்வரூபமெடுக்கும் பிரச்சனை…
மதுரை அருகே சிறுமி பாலியல் துன்புறுத்தலால் பலியான விவகாரம், சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்த உண்மை தெரியாமலேயே புதைந்து போனது பலரையும் அதிருப்தி யடையச்செய்துள்ளது.இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு விட வேண்டுமென மதுரை...
திருப்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்த நால்வர் கைது..
திருப்பூரில் ஜெயக்குமார் என்பவரது நகை கடையில் கடந்த 3ம் தேதி 375 சவரன் நகைகள் 9கிலோ வெள்ளி ரூ25லட்சம் கொள்ளை போனது. கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்போலீசார் 3தனிபடை அமைத்து விசாரணை நடத்தி...
தமிழக எம்.பி களுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு?…உக்ரைனில் உள்ள இந்தியர் அணைவரும் மீட்கப்படுவர்-மத்தியமைச்சர் முருகன் பேட்டி:
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதில் இந்தியா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், உக்ரைனிலிருந்து இந்தியர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்படுவர். அதனால், உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய அவசியம்...
வழக்கத்துக்கு மாறாக… மார்ச் மாதத்தில் மழையா?! கலைந்தது மேகக் கூட்டம்!
எனவே காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து நன்கமைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறிவிட்டது.
கடல்சீற்றத்தால்புதுச்சேரி கடற்கரையில் பாலம் சேதம்..
புதுச்சேரி கடற்கரையில்சுமார் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டபழைய துறைமுகப் பாலம் இன்று உடைந்து விழுந்தது.புதுச்சேரியில் கடல் சீற்றம் காரணமாக 1 கி.மீட்டர் தூரம் கடல் வரை நீண்டிருந்த பழைய துறைமுகப்பாலம் இடிந்து விழுந்தது....
திமுகவில் இருந்து கடலூர் எம்எல்ஏ நீக்கம்…
கடலூர் தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் அக் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தம் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.கடந்த...
‘காதலர் தின’ ஆசைகாட்டி ‘லவ் ஜிஹாத்’! போதை ஊசி செலுத்தி ‘ஹிந்து’ சிறுமியை சீரழித்த கயவர்கள்!
ஹிந்து மைனர் பெண்ணைக் கடத்தி போதை ஊசி செலுத்தி பாலியல் வன்புணர்வு செய்த நாகூர் அனிபா தலைமையிலான கும்பல்! தன் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்த
உக்ரைனில் மீண்டும் போர்…
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாடு மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.தமிழ்நாடு மாணவர்களை மீட்கும் நடவடிக்கையாக இதுவரை ரூ3.50 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசுஅரசாணை வெளியிட்டுள்ளது.இந்த நிலையில் ரஷ்ய...
திருமலை திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு..
திருமலையில் தற்போது பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று சனிக்கிழமை மட்டும் 67,750 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். 30,192 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.13 கோடி உண்டியலில் காணிக்கையாக கிடைத்தது.கொரோனா...
