Dhinasari Reporter

About the author

ஆர்பிஎஃப் – ரயில்வே பாதுகாப்புப் படையின் பெயர் மாற்றம்!

இது, இந்திய ரயில்வே பாதுகாப்பு படை என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆர்.பி.எப்., பிரிவு இனி, ஐ.ஆர்.பி.எப்.எஸ்., என அழைக்கப்பட உள்ளது.

ஆருத்ரா தரிசன திருவாதிரைத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

மார்கழி மாதத்தின் மிக முக்கியத் திருவிழாவான ஆருத்ரா தரிசன திருவாதிரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் பல்வேறு சிவாலயங்களிலும் தொடங்கியது.

குடியுரிமை சட்டத்தை ஆதரித்து… கோலங்கள்! கலக்கும் கிராமத்து மக்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பல்வேறு கிராமப் புறங்களிலும் கோலங்களை வரைந்து வருகின்றனர் மக்கள்.

கிறிஸ்துவ புத்தாண்டில் சமாதி வழிபாடு!

இங்கிலீசு கிறிஸ்துவ புது வருசத்துக்கும் சமாதிக்கும்... என்ன பகுத்தறிவு சம்பந்தம்? - கூவத்தின் கரையில் காலையில் மாலையுடன் ‘பகுத்தறிவுக் குஞ்சு’!

கி.மீ.,க்கு ஒரு பைசா அளவில்… ரயில் கட்டணம் திடீர் உயர்வு!

இந்தக் கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது!

கிறிஸ்துவ புத்தாண்டு கொண்டாட்டத்தில்… போப்பை கோபப் பட வைத்த பெண்!

கிறித்துவ உலகின் புத்தாண்டைக் கொண்டாட வந்த அவர்களின் மத குருமார் போப் அவர்களின் கையை பிடித்து இழுத்து அவரை மன வருத்திற்கு உள்ளாக்கினார் பெண் ஒருவர்!

இலத்தூர் கோயிலில் உழவாரப் பணி!

தென்காசி மாவட்டம், இலத்தூர் அறம்வளர்த்தநாயகி சமேத மதுநாதர் ஸ்வாமி திருக்கோயில் உழவாரப்பணி 8வது மாதமாக நடைபெற்றது.

அட… அதாங்க… 200 ரூவா உ.பி.,ஸ்!

அட... அதாங்க... 200 ரூவா உ.பி.,ஸ்!

மமமுக ஆம்புலன்ஸில் மருத்துவமனை சென்ற நெல்லை கண்ணன்; ‘நெஞ்சு வலிக்குதாம்’!

உடல்நலக் குறைவு எனக்கூறி நெல்லை கண்ணன் மருத்துவமனை ஒன்றில் அதே மமமுக., ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தாண்டு பெயர் மாற்றம்! ஆரி இனி ஆரி அர்ஜுனாவாம்!

நடிகர் ஆரி இனி தன் பெயரை ஆரி அர்ஜுனா என்று அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மகர விளக்கு பூஜைக்காக… சபரிமலை கோயில் நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்த 27ஆம் தேதி மூடப்பட்ட நடை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

‘கொலைகாரப் பேச்சாளர்’ நெல்லை கண்ணன் மீது வழக்குப் பதிவு!

அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அனைத்து முகாந்திரங்களும் உள்ளது என்றும், இது மாநில அரசின் வரம்புக்குள்ளும் வராது என்றும் கருத்துகள் பகிரப் பட்டு வருகின்றன.

Categories