Author: Dhinasari Reporter

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்! எடப்பாடி அறிவிப்பு!

குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் . இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறினார்.

பொன்மாணிக்கவேல் இடத்தில் டி.எஸ். அன்பு! தமிழக அரசின் புதிய நியமனம்!

இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

ஆசியாவிலேயே உயரமான பாலத்தை கட்டியது இந்திய இராணுவம்!

கடல்மட்டத்தில் இருந்து 16000 அடி உயரத்தில் சீன எல்லையான LAC-க்கு அருகே ஆசியாவிலேயே உயரமான பாலத்தை இந்திய இராணுவம் கட்டியுள்ளது.

கார்த்திகை தீப விழா” திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை!

இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 21- ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை +1 மாணவி பலாத்கார விவகாரம்! முக்கியக் குற்றவாளி மகளிர் நீதிமன்றத்தில் சரண்!

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் உள்பட இருவர் தலைமறைவாக இருந்தனர். இவர்களை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ராதிகா முன்னிலையில் மணிகண்டன் சரணடைந்தான்.

வைகைக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணை நீர்மட்டம் டிச.3 இன்று பிற்பகல் 1 மணிக்கு 66 அடியாக உயர்ந்தது. இதை அடுத்து, அணையில் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- 2026

17 பேர் உயிரிழப்புக்குக் காரணமான சுற்றுச்சுவர் இடிந்த விபத்து: உரிமையாளர் கைது!

கன மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், நேற்று அதிகாலை 5.15க்கு அந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில், நான்கு வீடுகளின் மீதும் கற்கள் விழுந்து 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பக்தரை தள்ளிவிட்ட வழக்கு: சிதம்பரம் தீட்சிதருக்கு நிபந்தனை ஜாமீன்!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தரை தள்ளிவிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், தீட்சிதர் தர்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது.

கனமழை… இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

இந்த நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்

ஒரே ஊரில் வீடுகள் இடிந்து 17 பேர் சாவு: மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த நடூர் கிராமத்தில் அடுத்தடுத்து பல வீடுகள் இடிந்து விழுந்ததில் 10 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 17 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

ஸ்டாலினை தலைவராக ஏற்ற பி.டி.அரசகுமார் மீது நடவடிக்கை கோரி பாஜக., மேலிடத்துக்கு கடிதம்!

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள பாஜக துணைத் தலைவர் பேட்டி அரசு குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேலிடத்துக்கு கடிதம்

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு! உள்நோக்கம் என்கிறது திமுக.,!

தமிழக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக, டிச.27 மற்றும் டிச.30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
- 2026

Recent articles

spot_img