Author: Dhinasari Reporter
Breaking News
மிசால கைதாகி உள்ள இருந்தேன்னு நானே சொல்ல எனக்கே வெட்கமா இருக்கு…!
மிசா சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தேன் என நானே சொல்வது எனக்கே வெட்கமாக இருக்கிறது என்று நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
50 வயது கடந்துடிச்சா… நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி உடனே போட்டுக்கணுமாம்!
50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: முதியோர் நல மருத்துவர் நடராஜன் வேண்டுகோள்!
உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் வழக்கு தொடுத்தோம்: ஸ்டாலின்!
தேர்தலில் இட ஒதுக்கீட்டை முறையாக அறிவித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றே வழக்கு தொடர்ந்தோம். தேர்தலை நிறுத்த அல்ல!
ஆண்களை மாதிரி தண்ணி அடிக்காதீங்க… பெண்களுக்கு மீண்டும் பாக்யராஜ் ‘அட்வைஸ்’!
பெண்கள் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் என்று சில கருத்துக்களை கூறினேன். ஆண்களைப் போல பெண்களும் மது அருந்தினால் மரியாதையை இழக்க நேரிடும்... என்று கூறினார் பாக்யராஜ்.
சென்னை மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு!
சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள உதவி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் அதிகஅளவு மழை பதிவு!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலே மிக மிக அதிகமான மழை திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது
தமிழகம் முழுதும் பரவலாக கனமழை! தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு!
சென்னையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.
குற்றால அருவிகளில் வெள்ளம்! குளிக்க தடை நீடிப்பு!
திருக்குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது எனவே பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்
திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது
சென்னை, காஞ்சி, செங்கை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மச்சான்ஸ் புகழ் நடிகை, பாஜக.,வில் ஐக்கியம்!
மச்சான்ஸ் புகழ் நடிகை நமீதா இன்று தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.
மதமாற்ற ஜபக்கூட கட்டுமானம்: சென்னை மாநகராட்சி சீல்!
இந்நிலையில், இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சர்ச்சைக்குரிய அந்தக் கட்டடத்துக்கு சீல் வைத்தது!
