தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் அதிகஅளவு மழை பதிவு!

IMG 20191201 WA0020 - 2026

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டிலே மிக மிக அதிகமான மழை திருநெல்வேலி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது

நாலுமுக்கு (மாஞ்சோலை)-288மிமீ
ஊத்து (மாஞ்சோலை) -213மிமீ
மாஞ்சோலை- 168மிமீ

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா பாபநாசம் காரையார் அணை மற்றும் சேர்வலாறு அணை நிரம்பியதால் உபரி நீர் அணையின் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படுகிறது, ஆகையால் பாபநாசம் கோயில் படித்துறையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (01-12-2019)

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 141.65 அடி
நீர் வரத்து : 8,630 கன அடி
வெளியேற்றம் : 9,280 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 148.16 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 92.40 அடி
நீர் வரத்து : 6,800 கனஅடி
வெளியேற்றம் : NIL

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

நெல்லை மாவட்ட மழை அளவு:
பாபநாசம்: 68 மி.மீ
சேர்வலாறு: 53 மி.மீ
மணிமுத்தாறு: 150.6 மி.மீ
நம்பியாறு: 53 மி.மீ
கொடுமுடியாறு: 30 மி.மீ
அம்பாசமுத்திரம்: 95.30 மி.மீ
சேரன்மகாதேவி: 67 மி.மீ
நாங்குநேரி: 44.20 மி.மீ
பாளையங்கோட்டை 80 மி.மீ
ராதாபுரம்: 48 மி.மீ
நெல்லை: 66 மி.மீ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories