
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சாத்தான்குளம் பகுதியில் குளம் உடைப்பு எடுத்ததால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து தத்தளிக்கிறது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கனமழை காரணமாக குளம் நிரம்பி சாத்தான்குளம் கடைவீதி மற்றும் ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது

வெள்ள நீரின் இடையே வாகனங்கள் தத்தளித்து சென்றன வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்