Author: Dhinasari Reporter
Breaking News
169 பேர் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அரசு வெற்றி பெற்றது.
ஐ.எஸ்., தகவல்களைத் திரட்டிய இருவர்: திருச்சியில் என்.ஐ.ஏ., சோதனை!
கடந்த அக்டோபரில் திருச்சி இனாம்குளத்தூரில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனையின் போது கைதானவர் அளித்த தகவலின் அடிப்படையிலும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்ட கண்காணிப்புகளின் அடிப்படையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.
பாஜக.,வில் இணைந்த நடிகர் ராதாரவி!
நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார். சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
சிவபதம் அடைந்தது பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி! பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி!
பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் , சர்வ அலங்காரத்துடன் பவனி வந்த , வேதநாயகி யானை சிவபாதம் அடைந்தது.!
இலங்கையின் கட்டமைப்புக்கு இந்தியா நிதி உதவி: மோடி அறிவிப்பு!
பின்னர் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச, இலங்கையில் சிறை பிடிக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்க உள்ளதாகக் கூறினார்.
பெண் டாக்டர் பலாத்கரித்து கொலை: கைதான மொஹம்மத் பாஷா, லாரி டிரைவர், கிளீனரை தூக்கிலிட வேண்டும்! மக்கள் ஆவேசம்!
இதை அடுத்து, வண்டியை நிறுத்திவிட்டு, சுங்கச்சாவடியில் காத்திருக்குமாறு பவ்யா அறிவுறுத்தினார். ஆனால் டோல்-பிளாசாவில் நிற்பது ரொம்பவே மோசமான அனுபவமாக இருக்கும் என்று பிரியங்கா மறுத்துள்ளார்.
37வது மாவட்டமாக இன்று… உருவானது செங்கல்பட்டு!
தமிழகத்தின் 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு உதயமானது! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டத்தை முறைப்படி இன்று தொடங்கி வைத்தார்.
இலங்கை ஜனாதிபதியை வரவேற்ற மோடி! இரு தரப்பு உறவை பலமூட்டும் என நம்பிக்கை!
இலங்கை ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப் பட்டுள்ள கோத்தபய ராஜபட்ச இந்தியாவுக்கு வந்துள்ளார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள கோத்தபய ராஜபட்சவுக்கு இந்தியா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டுள்ளது.
தொடரும் பஞ்சமி! ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு: ராமதாஸ் மிரட்டல் பதில் நோட்டீஸ்!
டாக்டர் ராமதாஸ் குறித்து அவதூறுக் கருத்து கூறியதாகக் குறிப்பிட்டு, ஆர்.எஸ்.பாரதிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. ராமதாஸ் சார்பில், அவரது வழக்கறிஞர் கே.பாலு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!
2.05 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இதன் மூலம் வழங்கப்படும்.
பொங்கல் பரிசுத் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
இதனைத் தொடர்ந்து, அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது!
ஓய்வுபெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக்குக்கு வீரவணக்கம்!
இந்திய கடற்படையின் 16ஆவது தளபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்ற அட்மிரல் சுஷில் குமார் ஐசக் இன்று தனது 79வயதில் இயற்கை எய்தினார்.
