Author: Dhinasari Reporter
Breaking News
‘பஞ்ச்’சமி: 24 மணி நேரத்தில் பட்டா வெளியானதே! 20 நாட்களாகியும் மூலப் பத்திரம் வெளிவரவில்லையே!
24 மணி நேரத்தில் பட்டா வெளியான நிலையில், 20 நாட்களாகியும் மூலப்பத்திரம் வெளிவரவில்லை என்பதிலிருந்தே இந்த விஷயத்தில் உண்மை என்ன? என்பது உலகத்திற்கு தெரிந்து விட்டது.
குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய கமல்ஹாசன்!
பரமக்குடியில் இன்று, குடும்பத்தினருடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமான கமலஹாசன்..
ஹிந்து கடவுளர் படங்களை எரித்த கிறிஸ்துவ மதபோதகர் கைது!
எஸ்.குருபட்டியில் பெந்தகோஸ்தே சபையை நடத்தி வரும் மதபோதகரான ஜான் பிரிட்டோ, கடந்த 2ஆம் தேதி தமது சபை வளாகத்தில் உள்ள கழிப்பறையில் ஹிந்து கடவுள்களின் படங்களை எரித்துள்ளார். #ஜான்பிரிட்டோ #மதபோதகர் #ஹிந்துகடவுள்படங்கள்
ரஜினியை நேரில் சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து!
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ரகளை மாணவர்களுக்கு நூதன தண்டனை! ஒரு அடி கொடுத்தால் கூட பரவாயில்லை… 1330 x ஒண்ணேமுக்கால் அடி..!
மாணவர்கள் 49 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த காவல் துறையினர் 1330 திருக்குறளையும் எழுதச்சொல்லி நூதன தண்டனை கொடுத்தனர்.
பொட்டழிச்ச மவராசன்…
காலம் காலமாக #திருவள்ளுவர் நெற்றியில் இருந்த #விபூதியை ஈஸியா அழிக்க தெரிந்த மவராசனுக்கு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய அளவிலான விருது!
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்திற்கும் , மாவட்ட தேசிய தகவலியல் தொழில்நுட்பத்துறைக்கு மின்னணு மாற்றம் மாநாடு 2019 என்ற விருது
ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரி புகார்: சமூக செயற்பாட்டாளர் ரங்கராஜன் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!
அவதூறு செய்திகள் கிளப்புவதாக ஸ்ரீரங்கம் ஆலய அதிகாரிகள் கொடுத்த புகாரில், சமூக செயற்பாட்டாளர் ஸ்ரீரங்கம் ரங்கராஜனை கைது செய்தனர் போலீசார்! அவர் பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
வள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு: அர்ஜூன் சம்பத் கைது!
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து வழிபாடு செய்த அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்
எகிறும் காய்கறி விலை… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! எப்போ குறையுமோ?!
கர்நாடகா, ஆந்திராவில் விளைச்சல் குறைந்துள்ளதும், புரட்டாசி மாதம் முடிந்து நடக்கும் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களால் காய்கறிகளின் தேவை அதிகரித்து வருவதும் விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது!
வெங்காய பதுக்கல்… கொழுக்கும் வியாபாரிகள்! வெதும்பும் பொதுமக்கள்!
இப்படி கொள்ளை லாபம் பார்க்கும் வியாபாரிகளை மனத்தில் கொண்டுதான் தமிழக அரசும் வெங்காய பதுக்கல் காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், சோதனைகள் நடத்தவும் கூறியுள்ளது.
ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை, பாலியல் வழக்கில் கைதானார்: அமைச்சர் பாண்டியராஜன்!
ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை, பாலியல் வழக்கில் கைதானார் என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறும் பேட்டி ஒன்று இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
