Author: Dhinasari Reporter

விஜய் சேதுபதிக்கு எதிராக… நடிகர் சங்கத்தில் பால் முகவர்கள் சங்கம் மனு!

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக பால் முகவர்கள் சங்கம் சார்பில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

மண்டி ஆன்லைன் விளம்பர எதிர்ப்பு! விஜய் சேதுபதி அலுவலகம் முற்றுகை!

அப்போது, அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர். விஜய் சேதுபதியின் அலுவலகம் அருகே யாரும் வராமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருந்தனர்.

கந்தர் சஷ்டி விழா! கலை நிகழ்ச்சிகளால் கலக்கிய பள்ளி மாணவர்கள்!

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கந்தர் சஷ்டி விழாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

“இதுவே கடைசியாக இருக்கட்டும்”: மாஞ்சா நூலறுத்து உயிரிழந்த சிறுவனின் தந்தை கண்ணீர்!

அப்போது சாலையில் எவரோ பட்டம் விட்டு அப்படியே விட்டுப் போயிருந்த மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயதுக் குழந்தை அபிநவ் உயிரிழந்தான்.

வெங்காய விலை: வியாபாரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை!

தொடர் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்காலிகமாக வெங்காய விலை உயர்ந்துள்ளது.

கோயில் நிலங்களை பட்டா போட்டுக் கொடுப்பதா?: இந்து முன்னணி அளித்த புகார் மனுக்கள்!

அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் இந்துமுன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.
- 2026

தெலங்கானா போல்… பசுமைத் தாயகம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுக்கு அரிசி வழங்கும் திட்டம்!

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுப்போருக்கு ஒரு கிலோ தரமான அரிசி வழங்கப்படும். இந்தத் திட்டத்தை கிராம அளவிலும் விரிவாக செயல்படுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்!

மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம்: இதுவரை உயிரிழந்தவர்கள்..!

கடந்த காலங்களில், மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்த சம்பவங்கள் எத்தனை?

ஸ்டாலின் சொல்லியும்… பெரியார் சிலைக்கு பதிலா வள்ளுவர் சிலைக்கு செஞ்சிட்டாய்ங்களோ?!

தாடி வைத்த சிலை என்ற காரணத்தால், வள்ளுவருக்கும் பெரியாருக்கும் வித்தியாசம் தெரியாமல் வள்ளுவர் சிலையை களங்கப் படுத்தியிருக்கிறார்கள் போலும் என்று கேலி செய்து வருகின்றனர்.

வள்ளுவர் சித்தர்! புதிய படம் வெளியிட்ட மறுமலர்ச்சி ஜனதா கட்சி!

நேற்று பாஜக., சார்பில் வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவில், திருவள்ளுவர் காவி உடை தரித்து நெற்றியில் திருநீறு துலங்க, மங்களகரமாகக் காட்சி அளித்தார்.

பெங்களூர் சிறையில் புதிய காஸ்ட்யூமில் சசிகலா: வைரலாகும் படம்!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் புதிய புகைப்படம் வெளியாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேனரால்… அப்பாவி பறிபோன பின்னும்… புத்தி வரல்லியே ‘அப்பாவு’…!

நீதி அரசர்களும் அரசு அதிகாரிகளும் சர்வகட்சினரும் பொதுமக்களும் கவனிக்க வேண்டியது
- 2026

Recent articles

spot_img