Author: Dhinasari Reporter
Breaking News
சென்னை பல்கலையில் 80 ஆண்டு முதல்… அரியர் இருந்தால் விண்ணப்பிக்கலாம்!
மேலும் விவரங்களை பல்கலை.,க்கு நேரில் வந்தும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
தீர்ப்புக்குப் பின்… 1 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்!
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் டாக்டர் மோகன் பாகவத் இன்று நண்பகல் 1 மணிக்கு ஸ்ரீ ராம ஜன்ம பூமி தீர்ப்பு குறித்து, தமது கருத்தைக் கூற, தில்லியில் ஊடகவியலாளர்களைச் சந்திக்கிறார்.
அயோத்தி தீர்ப்பு..: பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள்!
இன்று அயோத்தி நிலம் குறித்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவுள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று அயோத்தி தீர்ப்பு: நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு!
உச்ச நீதிமன்றத்திற்கும் நீதிபதிகளுக்கும் துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி தீர்ப்பு: நெல்லை மாநகரத்தில் 1200 போலீசார் பாதுகாப்பு!
தீர்ப்பு குறித்து தவறான விஷமக் கருத்துக்களை பரப்பினால் நடவடிக்கை பாயும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
அயோத்தி தீர்ப்பு: அமைதி ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் மோடி வேண்டுகோள்!
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!
வாணிபோஜன் ‘திறமை’ காட்டும் லாக்கப் !
நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் “லாக்கப்” தயாராகி வருகிறது.
திருவள்ளுவரது சமயமும் காலமும்!
திருவள்ளுவர் இந்துவா? திருக்குறள் இந்து சமயச் சார்புடையதா? இந்தக் கேள்விகளுக்கு ஆய்வு நோக்கில் விடை காணும் இந்தக் காணொளி திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தையும் அறுதியிட்டுக் காட்டுகிறது.
வைகுண்ட ஏகாதசி உத்ஸவம்; திருவரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்!
வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் புதன் கிழமை முகூர்த்தக்கால் நடப்பட்டது.
அரங்கன் ஆலயத்தில் முதலாழ்வார்கள் வைபவம்!
முதலாழ்வார்களான பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் அவதார உத்ஸவம், பெரியகோவிலான ஸ்ரீரங்கத்தில் விமர்சையாக நடைபெற்றது...
வள்ளுவரை அவமதித்த கமல் கட்சி!- நடவடிக்கை எடுக்க இந்து தமிழர் கட்சி கோரிக்கை!
திருவள்ளுவர் "காவி மயம்" என்றால் எதிர்ப்பு , "கமல் மையம்" என்றால் கள்ள மவுனம்!! என்னடா உங்க நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார்.
நெல்லை எஸ்.பி.,யாக ஓம்ப்ரகாஷ் மீனா பொறுப்பேற்பு!
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் ஓம் பிரகாஷ் மீனா.
