Author: Dhinasari Reporter

காஞ்சிபுரம் வரதர் கோயிலில் தீர்த்தவாரி உத்ஸவம்!

முற்பகல் 11 45க்கு கோவிலில் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணி தெப்பக்குளத்தில் பெருமாளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடினர்!

டைரக்டர்ஸ் கிளப் – வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா!

டைரக்டர்ஸ் கிளப் வாட்ஸ்அப் குழுவின் மூன்றாம் ஆண்டு விழா சென்னை சாந்தோம் காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் மே 19 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.

புதிய இந்தியாவை உருவாக்க இனிய தொடக்கம்! மக்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்: மோதி!

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில், பா.ஜ., 303 எம்.பி.,க்களை பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது

கனிமொழி, ஆ.ராசாவுக்கு பதவிகள்..!

திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவா, கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவன் தேர்வு. ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.  

தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும்… அந்த 4 திராவிடப் ‘பொய்கள்!’

தேர்தலுக்கு முன்னர் கடந்த 5 வருடங்களில் பொய்களை மட்டுமே பரப்பி, மக்களை சிந்திக்க விடாமல் உணர்ச்சி ரீதியாகத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த திராவிட இயக்கங்களும், திராவிட இயக்க ஊடகங்களும் இப்போது தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் 4 பொய்களை மக்களிடம் பரப்பி வருகின்றன. 

16ஆவது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

16ஆவது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- 2026

டாஸ்மாக் விபரீதம்: மது குடிப்பதை மனைவி நிறுத்தச் சொன்னதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

கோபி காட்டூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் வசந்தகுமார் (வயது 27). கோபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

பாஜக.,303 தொகுதிகளில் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மாநில கட்சியான தி.மு.க., 23 இடங்களில் வென்று தேசிய அளவில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

குன்னூர் சிம்ஸ் பூ!ங்காவில் இன்று முதல் பழக் கண்காட்சி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் கோடை விழாவையொட்டி 2 நாட்கள் நடைபெறும் 61வது பழக்கண்காட்சி இன்று தொடங்குகிறது.

சென்னிவீரம்பாளையம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி வழிபாடு!

இத்தல மூலவரான லட்சுமி நரசிம்மர் சுதையாலான திருமேனியராக அருள் பாலிக்கிறார்.

தூய்மை இந்தியா! – Clean India..!

தூய்மை இந்தியா! - Clean India..!

குடியரசுத் தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் மோடி!

வெள்ளிக்கிழமை இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்த பிரதமர் மோடி, அமைச்சரவை சகாக்களுடனான தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் அளித்தார்.
- 2026

Recent articles

spot_img