Author: Dhinasari Reporter
Breaking News
திருநெல்வேலியில் மத்தியஅரசின் புற்றுநோய் மையம் அமைக்க கே.ஆர்.பி . பிரபாகரன் எம்.பி கோரிக்கை
திருநெல்வேலியில் புதிய மத்திய அரசின் புற்றுநோய் மையம் அமைக்க கே.ஆர்.பி . பிரபாகரன் எம்.பி கோரிக்கை
இதுகுறித்து பாராளுமன்றதில் கே.ஆர்.பி பிரபாகரன் எம்.பி பேசியதாவது
புற்றுநோய் தொற்று என்பது வளர்ந்து வரும்...
சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மற்றும் எஸ்.ஆர் பள்ளி மாணவர்கள் களப்பயணம்
சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மற்றும் எஸ்.ஆர் பள்ளியிமாணவர்கள் களப்பயணம்
சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மற்றும் எஸ்.ஆர்மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் களப்பயணத்திற்காக வாட்டர் பார்க்கிற்கு மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர் இக்களப்பயணத்தில்...
ஆளுநர் ரோசையா செங்கோட்டை வருகை
தென்காசி பகுதிகளில் பல்வேறு தனியார் நிகழச்சிகளில் கலந்து கொள்ள இரயில் மூலம் செங்கோட்டை வந்த ஆளுநர் ரோசையாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.கருணாகரன் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார்
ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் நிர்வாகிகள் பதவியேற்ப்பு விழா
ரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் நிர்வாகிகள் பதவியேற்ப்புரோட்டரி கிளப் ஆப் பாவூர்சத்திரம் 2016-17ம் ஆண்டிற்கான தலைவர், செயலர் பதவியேற்ப்பு விழா எஸ்.எஸ் கிட்ஸ் பிளே ஸ்கூல் வளாகத்தில் நடைபெற்றது. இசக்கிமுத்து ரோட்டரி...
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழாகீழப்பாவூர் ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபாலக்ருஷ்ண ஸ்வாமி திருக்கோவில் பவித்ரோத்ஸவ விழா நடைபெற்றது
முன்னதாகபுண்யாகவாசனம், பகவத்ப்ரார்த்தனை,ம்ருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், வேதபாராயணம்,...
ஊருக்காக கிராம மக்கள் குளத்தில் குடியேறி போராட்டம்
பாவூர்சத்திரம் அருகே ஊர் பெயரை இருட்டடிப்பு செய்வதை கண்டித்து சந்தணக்குமார்பட்டி கிராம மக்கள் குளத்தில் குடியேறி சமைத்து போராட்டம் நடத்தினர்
பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானுர் பஞ்சாயத்திற்குட்பட்ட சந்தனக்குமார்பட்டி கிராமத்தின்...
கீழப்பாவூரில் சிவாஜிகணேசன் நினைவுதினம் அனுசரிப்பு
கீழப்பாவூரில் சிவாஜிகணேசன் நினைவுதினம் அனுசரிப்புகீழப்பாவூரில் நகர சிவாஜி மன்றம் சார்பில் சிவாஜிகணேசன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் சிங்ககுட்டி என்ற குமரேசன் தலைமை தாங்கினார் காவை மாடசாமி...
காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை
காமராஜர் பிறந்தநாளையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,உடன் எஸ்.ஆர்.பால்துரை பாவூர்சத்திரம் நகர தலைவர் ஏசு ஜெகன்...
தமாகா சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை
காமராஜர் பிறந்தநாளையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தமாகா சார்பில் மாநில செயலாளர் என்.டி.எஸ் சார்லஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் தமாகா நிர்வாகிகள்
காமராஜர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை
காமராஜர் பிறந்தநாளையொட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் நாராயணப்பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,உடன் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன் தாஸ் பாண்டியன் ,மாவட்ட பொருளாளர் சண்முக...
தட்சிண அகோபிலத்தில் சுவாதி நட்சத்திர பூஜையும் தீர்த்தவலமும்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம் நடைபெற்றதுதட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது
மாலை...
ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழா
கீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் வருஷாபிஷேக விழாகீழப்பாவூர் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலில் காலை புருஷசூக்த ஜெபம் , ஸகஸ்ரகலசம்...
