Author: Dhinasari Reporter
Breaking News
காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.,காலமானார்
திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.ஆர் நவநீதகிருஷ்ணபாண்டியன் அவரது சொந்த ஊரான கீழப்பாவூரில் காலமானார் அவருக்கு வயது(77) இவர் 1967-70 இளைஞர் காங்கிரஸ் தலைவராக...
குவைத் மனித உரிமை அமைப்பில் தமிழர்
குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள செம்பருதிவிளையை சேர்ந்தவர் ஆல்வின் ஜோஸ் ராஜப்பன் இவர் கடந்த 10 வருடங்களாக குவைத்தில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்,குவைத்தில் உள்ள தமிழர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து...
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம்
தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திர நாளில்...
தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர்
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருநெல்வேலி அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இளவரசு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியனுடன் இணைந்து தனது வாக்கு சேகரிப்பை திரவியநகரில் துவக்கினார்...
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இளவரசு வேட்பு மனு தாக்கல்
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு 10 வது வார்டில் போட்டியிடும் அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இளவரசு ,நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி முன்னிலையில் தேர்தல் நடத்தும் உதவி...
கீழப்பாவூரில் சமுதாய வளைகாப்பு விழா கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி நடத்திவைத்தார்
கீழப்பாவூர் பேரூராட்சி சமுதாய நலக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது விழாவில் நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி...
திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட கழக அலுவலகத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் .எம்.பி தலைமையில் நடைபெற்றது...
கீழப்பாவூரில் மின்சாரவாரியம் சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
கீழப்பாவூரில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நெல்லை மாவட்டம், தென்காசி கோட்ட அளவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கீழப்பாவூர் நேருநகர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு...
கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் தெப்பகுளம் புணரமைக்கும் பணி துவக்கம்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலல் தெப்பகுளம் புணரமைக்கும் பணி துவங்கியதுதட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவில் தெப்பக்குளம்...
இளம்வயதில் மாவட்ட செயலாளர் ஆனார் நெல்லை எம்.பி .பிரபாகரன்
திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் ஆக அறிவிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆரம்பகாலம் தொட்டே தீவிர அதிமுக விசுவாசி ,இவரின் தந்தை கே.ஆர்.பால்துரை கட்சியில் படிப்படியாக வளர்ந்து கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர்...
கீழப்பாவூர்ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஸ்ரீ கருட ஜெயந்தி
கீழப்பாவூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவில் ஆடி சுவாதி
" ஸ்ரீ கருட ஜெயந்தி " யை முன்னிட்டு ( ஸ்ரீ கருட ஆழ்வார் பிறந்த தினம்)" கும்ப ஜெபம்,...
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம்
கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை மற்றும் தீர்த்தவலம்
தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது...
