பால. கௌதமன்

About the author

CAA மசோதா அமித்ஷா பேச்சு – பாகம் 7 – முஸ்லீம்களைச் சேர்க்காதது ஏன்?

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவிய இஸ்லாமியர்களுக்கு குடியுரிமைச் சட்டத் திருத்ததில் சலுகை காட்டாததன் காரணத்தை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்குவதைத் தமிழில் கேளுங்கள்.

செய்திகள்.. சிந்தனைகள்… – 08.01.2020

தில்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4பேரையும் ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட உத்தரவு - தில்லி உயர்நீதிமன்றம்இன்று தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.மும்பை ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து...

செய்திகள்… சிந்தனைகள்… – 07.01.2020

JNU வன்முறைக்கு பின்னணியில் காங்கிரஸ் கட்சி.CAA வைக் கண்டித்து பழனியில் நடந்த பேரணியில் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு முஸ்லீம்கள்.TNPSC குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை.சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் அரசாங்கத்தின் கட்டுப்பாடு...

செய்திகள்… சிந்தனைகள்.. – 06.01.2020

ஜே.என்.யூ வளாகத்திற்குள் முகமூடி அணிந்தவர்கள் தாக்குதல்ஜே.என்.யூ தாக்குதலை கண்டித்து பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம்ஜே.என்.யூவை விட்டு டெல்லி போலீசார் வெளியேற ஜே.என்.யூ இடதுசாரி அமைப்பும், ஜாமியா மில்லியா மாணவர்களும் கோரிக்கைஜே.என்.யூ தாக்குதலைக்...

CAA மசோதா அமித்ஷா பேச்சு – பாகம் 5 – பாக் – ஆப்கன் – வங்க நாடுகளுக்கு மட்டும் ஏன்?

பாரத நாட்டில் குடியுரிமை வழங்குவதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேச நாடுகளில் உள்ள முஸ்லீம் அல்லாத மதத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்கள் பாராளுமன்றத்தில்...

CAA மசோதா அமித் ஷா பேச்சு – காங்கிரஸ் மதப்பிரிவினையை ஆதரித்தது ஏன்?

பாகிஸ்தான் என்ற நாடு ஜின்னாவால் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த ஜின்னாவின் மதவெறி அரசியலுக்கு காங்கிரஸ் அடிப்பணிந்தது ஏன்? என்ற கேள்வியை எதிர்க் கட்சி உறுப்பினர்களிடன் ஆவேசமாக அமித்ஷா கேட்பதைத் தமிழில் கேட்போம்...

செய்திகள்… சிந்தனைகள் – 04.01.2020

தமிழக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.தமிழக ஆளுநருக்கு எதிரான அவதூறு செய்திக்கு நக்கீரன் மன்னிப்பு.சாவர்க்கருக்கு எதிராக காங்கிரஸ் கையேடு வெளியீடு.அமெரிக்க தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி உட்பட 7 பேர் பலி.பாகிஸ்தானில் உள்ள சீக்கிய...

CAA மசோதா அமித்ஷா பேச்சு – பாகம் 3 – CAA சட்ட விரோதமானதா?

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்தம் சட்ட விரோதமா? என்ற கேள்விக்கு அமித்ஷா அவர்கள் பாராளுமன்றத்தில் அளித்த பதிலை தமிழில் கேளுங்கள்

செய்திகள்… சிந்தனைகள்.. – 03.01.2020

மத்திய அரசுக்கு எதிராக போராடுவதை விடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக போராடுங்கள் - மோடி.கேரள கவர்னருக்கு காங்கிரஸ் எம்.பி முரளிதரன் மிரட்டல்.பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவும், இளைஞர் சக்தியை ஒருங்கிணைக்கவும் DRDO தனது பங்களிப்பைச் செய்யவேண்டும்.பிரதமர் கட்டித்தழுவியதிலிருந்து...

CAA மசோதா அமித்ஷா பேச்சு – பாகம் 2 : யாருக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும்?

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசும் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, குடியுரிமைச் சட்டம் யாருக்காக? அதன் தேவை ஏன் ஏற்பட்டது? என்பதை பாராளுமன்றத்தில் விளக்குவதைத் தமிழில் கேட்போம்

CAA மசோதா அமித்ஷா பேச்சு – பாகம் 1 – CAA கொண்டு வர யார் காரணம்?

குடியுரிமைச் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கான தேவை என்ன என்று ஆய்வு செய்தோம் என்றால் மதத்தின் அடிப்படையில் இந்த நாடு பிரிக்கப்பட்டதே காரணம் என்று பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரையைத் தமிழில்...

செய்திகள்… சிந்தனைகள்.. – 02.01.2020

செய்திகள்… சிந்தனைகள்.. - 02.01.2020

Categories