செய்திகள்… சிந்தனைகள்.. – 03.01.2020

மத்திய அரசுக்கு எதிராக போராடுவதை விடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக போராடுங்கள் – மோடி.

கேரள கவர்னருக்கு காங்கிரஸ் எம்.பி முரளிதரன் மிரட்டல்.

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தவும், இளைஞர் சக்தியை ஒருங்கிணைக்கவும் DRDO தனது பங்களிப்பைச் செய்யவேண்டும்.

பிரதமர் கட்டித்தழுவியதிலிருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டேன் – இஸ்ரோ தலைவர் சிவன் நெகிழ்ச்சி

நெல்லை கண்ணனுக்கு ஜன-13 வரை நீதிமன்ற காவல்.

முரசொலி நில விவகாரம், SC ஆணையம் விசாரிக்க அதிகாரமில்லை என்ற திமுக வாதம் உயர்நீதிமன்றத்தில் நிராகரிப்பு.

- Advertisement -