செய்திகள்.. சிந்தனைகள்… – 08.01.2020

தில்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4பேரையும் ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட உத்தரவு – தில்லி உயர்நீதிமன்றம்

இன்று தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை கம்யூனிஸ்ட் அறிவித்துள்ளது.

மும்பை ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து நடத்திய போராட்டத்தில் Free Kashmir என்ற வசனத்துடன் கூடிய பதாகையை ஏந்திய பெண் மீது வழக்கு.

திமுக ஜெ.அன்பழகன் கவர்னர் உரையை கிழித்தெறிந்ததால் சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை

நெல்லை கண்ணன் கைதில் எந்த உள்நோக்கமும் இல்லை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

வருமானத்தை மறைத்த வழக்கிலிருந்து கார்த்திக் சிதம்பரம், ஸ்ரீநிதியை விடுவிக்க மறுத்து ஜனவரி 21 அன்று கோர்ட்டில் ஆஜராக உத்தரவு.

- Advertisement -