பால. கௌதமன்

About the author

செய்திகள்… சிந்தனைகள்… – 01.01.2020

நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.ஜாமீனில் வெளிவந்த பாடி சுரேஷ் கொலையாளிகள் தலைமறைவு.குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.குடியுரிமை திருத்தச்...

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாறு என்ன? இதற்கு ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா?ஆங்கிலப் புத்தாண்டு மதச்சார்பற்ற புத்தாண்டா? கிறிஸ்தவப் புத்தாண்டா? ஜனவரிப் புத்தாண்டு ஏற்படக் காரணமென்ன?இந்தக் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் விடை காண...

செய்திகள்… சிந்தனைகள்… – 31.12.2019

அமித்ஷா மோடியை தீர்த்துக்கட்டுங்கள் முஸ்லீம்கள் கூட்டத்தில் நெல்லை கண்ணன் பேச்சுமீரட் CAA கலவரம் மதரஸா உள்ளிருந்து முஸ்லீம்கள் துப்பாக்கியால் தாக்கினர்.கேரள மாநிலம் கொச்சிக்கு அருகே இருக்கும் கோத்தமங்கலத்தில் சர்ச்சில் இஸ்லாமியர்களின் மாலை நேர...

செய்திகள்… சிந்தனைகள்… – 30.12.2019

கர்நாடக மாநிலம் உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள் நேற்று முக்தியடைந்தார்.பெசண்ட் நகர் பேருந்து நிலையத்தில் முன் அறிவிப்பின்று CAAவிற்கு எதிரான வாசகங்கள் கொண்ட கோலம் வரைந்து கைது....

செய்திகள்… சிந்தனைகள்… – 28.12.2019

CAAவிற்கு எதிராக புனிதப்போர் நடத்த வேண்டும் பல மாநில சர்சுகளில் கிறிஸ்மஸ் செய்தி.பாராளுமன்ற மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு அரசியலைப்பு சட்டத்தை மாற்ற முடியாது. - மும்பையில் நடந்த CAAக்கு எதிரான போராட்டத்தில் உமர் கலீத்முன்னாள்...

செய்திகள்… சிந்தனைகள்… – 27.12.2019

மங்களூர் போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி - மம்தா பானர்ஜி.ராகுல் பொய் பேசுவதில் வல்லவர் - பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராகலவரங்களைத் தூண்டி விடுவோருக்குத் தகுந்த பாடம் புகட்டப்படும்...

செய்திகள்… சிந்தனைகள்… – 26.12.2019

லக்னோவில் வாஜ்பாயின் முழுஉருவ சிலையை திறந்து வைத்தார் மோடி.CAA வை சிவசேனா தொடர்ந்து எதிர்த்துவரும் நிலையில் அக்கட்சி எம்.பி ஹேமந்த் பாட்டில் CAA வை ஆதரிப்பதாக கூறியுள்ளார்.CAA வுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட...

செய்திகள்… சிந்தனைகள்… – 23.12.2019

குடியுரிமை சட்டத் திருத்ததால் முஸ்லீம்களுக்கு பாதிப்பு இல்லை - மோடிபாகிஸ்தான் ஹிந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியதற்கு மத்திய பிரதேசத்தில் வசிக்கும் பாகிஸ்தான் அகதிகள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.குடியுரிமை சட்ட திருத்த...

செய்திகள் .. சிந்தனைகள் … 21.12.2019

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்றும் வன்முறைப் போராட்டம்.குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து அசாம், பெங்களூரு, கல்கத்தா, தமிழகம் ஆகிய இடங்களில் பேரணி.ஜாமியா மில்லியா வன்முறைத் திட்டமிட்டு நடத்தப்பட்டது...

செய்திகள்.. சிந்தனைகள்.. – 20.12.2019

குடியுரிமை சட்ட திருத்தத்தைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடும் அமல்படுத்தப்படும் - ஜே.பி.நட்டாகுடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்தக்கோரி 2003 ல் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவை பாஜக வெளியிட்டது.டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து...

செய்திகள்.. சிந்தனைகள்… – 18.12.2019

குடியுரிமை சட்டத்திருத்தத்தைப் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை - அமித்ஷா.ஜாமியா மில்லியா பல்கலைக்கழக கலவரம் - முன்னாள் காங்கிரஸ் MLA ஆசிப்கான் மீது வழக்குஇரயில்வே சொத்துக்களை சேதப்படுத்தினால் கண்டதும் சுட உத்தரவு - இரயில்வே...

செய்திகள்… சிந்தனைகள்… – 12.12.2019

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியதுகுஜராத் கலவரத்திற்கும் மோடிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - நானாவதி கமிஷன் அறிக்கைஹிந்துக்களின் ஓட்டுக்களை பெற சிலை அரசியலில் இறங்கிய மம்தாகல்லூரிகளில் அரசியல் நடவடிக்கை சட்டம்...

Categories