செய்திகள் .. சிந்தனைகள் … 21.12.2019

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நேற்றும் வன்முறைப் போராட்டம்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து அசாம், பெங்களூரு, கல்கத்தா, தமிழகம் ஆகிய இடங்களில் பேரணி.

ஜாமியா மில்லியா வன்முறைத் திட்டமிட்டு நடத்தப்பட்டது – டெல்லி போலீஸ்

கர்நாடக மாநிலம் மங்களூர் வன்முறை போராட்டத்திற்கு கேரளாவிலிருந்து ஊடுருவல்.

CAA, NRC ஆகிய சட்டங்களை ஐ.நாவின் பொது வாக்கெடுப்புக்குக் கொண்டு செல்ல வேண்டும் – மம்தா பானர்ஜி.

அரசியலில் மதத்தை கலந்தது நாங்கள் செய்த மிகப்பெரும் தவறு – உத்தவ் தாக்கரே.மத்திய பிரதேசத்தில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 28 லட்சமாக உயர்வு – கமல்நாத்.

அமெரிக்க MP க்களுடனான சந்திப்பை அதிரடியாக ரத்து செய்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

- Advertisement -