செய்திகள்… சிந்தனைகள்… – 01.01.2020

நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

ஜாமீனில் வெளிவந்த பாடி சுரேஷ் கொலையாளிகள் தலைமறைவு.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் சரியானதுதான் – ஜக்கி வாசுதேவ்

மஹாராஷ்டிரா அரசு விரிவாக்கம், எம்.எல்.ஏ க்கள் மத்தியில் விரக்தி.

தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தக்கூடாது – பாமக பொதுக்குழுவில் தீர்மானம்.

பிரதமரின் கனவை நனவாக்கி காட்டுவேன் – மன் கீ பாத் உரையில் மோடி குறிப்பிட்ட காஷ்மீர் பெண் உறுதி.

- Advertisement -