செய்திகள்… சிந்தனைகள்… – 30.12.2019

கர்நாடக மாநிலம் உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த ஸ்வாமிகள் நேற்று முக்தியடைந்தார்.

பெசண்ட் நகர் பேருந்து நிலையத்தில் முன் அறிவிப்பின்று CAAவிற்கு எதிரான வாசகங்கள் கொண்ட கோலம் வரைந்து கைது. கைது செய்ததற்கு கனிமொழி, ஸ்டாலின் கண்டனம்.

CAA, NPR, NRC ஆகியவை டிமானிடைஷேசனை விட கொடுமையானது – இராகுல் காந்தி

CAA, NRC ஆகியவற்றை குறித்து சமூக வலைதளங்களில் தவறான பிரச்சாரம் – இடதுசாரிகள் மற்றும் பிரிவினைவாத குழுக்கள்

பாகிஸ்தானின் உயர் இராணுவ அதிகாரிகள் தடைச் செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் சந்திப்பு

2026ல் இந்தியா ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி பொருளாதாரத்தில் 4வது இடத்தை அடையும் – இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனம் அறிக்கை

இந்திய கடற்படை புதிதாக 24 நீர்மூழ்கி கப்பல்களையும், அதில் 6 நீர்மூழ்கி கப்பல்கள் நியூக்ளியர் திறன் உடையதாக உருவாக்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

- Advertisement -