Author: Suprasanna Mahadevan

ஆம்னி பஸ்ஸில் அரசியல்வாதி ஆண்நண்பருடன் செய்த செயல்..!

பஸ்ஸுக்குள்ளேயே விபச்சாரம் நடப்பதாக நிறைய புகார்களும் காவல்துறைக்கு வந்த வண்ணம் உள்ளன. அதனால் ஆம்னி பஸ்கள் மீது காவல்துறையினரும் ஒரு கண் வைத்து அடிக்கடி தடாலடி சோதனைகளை நடத்தி, குற்றசெயல்களை குறைத்து வருகின்றனர்.

முகநூல் அறிமுகம்! காதலன் தூக்கில்! ஆசிரியை கர்ப்பம்!

ஒரு கட்டத்தில் கர்ப்பமான காதலியால் தனக்கு பிரச்சனை வரும் என்று முடிவு செய்த விஜய்சங்கர், காதலியை கொலை செய்ய முடிவு செய்து அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

ஆரோக்கிய சமையல்: வரகு சீப்பு சீடை!

ஒரு பாத்திரத்தில் வரகு அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும். பின்னர் தேங்காய்ப்பாலை லேசாக சூடு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி நன்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

தீபாவளி ஸ்பெஷல்: சோமாஸ்!

அத்துடன் பூரணத்துக்குக் கொடுத்த அனைத்தையும் சேர்த்து பூரணம் தயாரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்த மைதா மாவை பூரிகளாக இட்டு, சோமாஸ் அச்சில் வைத்து சோமாஸ் வடிவம் கொடுக்கவும். இதனுடன் தேவையான பூரணத்தை வைத்து மூடி எண்ணெயில் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

குழந்தையின் கருணைக் கொலைக்கு மனுக் கொடுத்த பெற்றோர்!

இந்த நோய் மிகவும் அரிதான ஓன்று என்பதால் நோய்க்கான சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. இதனால் தனது அணைத்து சொத்துக்களை விற்றும், கடன் வாங்கி சிகிச்சை அளித்தும் குழந்தைக்கு நோய் குணமாகவில்லை.

உலக செஸ் சாம்பியன் ஆனார் பிரக்ஞானத்தா! யு- 18 போட்டி!

கடைசி சுற்றுக்கு முன்பு வரை முன்னணியில் இருந்த பிரக்ஞானந்தா, இன்று நடைபெற்ற கடைசிச் சுற்றில் வேலண்டினை எதிர்கொண்டார். டிரா செய்தால் போதும் என்கிற நிலையில் ஆட்டத்தை டிரா செய்து உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆகியுள்ளார் பிரக்ஞானந்தா. இந்தப் போட்டியில் அவர் 7 ஆட்டங்களில் வெற்றியடைந்து, நான்கு ஆட்டங்களை டிரா செய்தார்.
- 2026

இறந்த குழந்தையை அடக்கம் செய்ய போனவர்கள்! உயிருடன் குழியில் கண்டெடுத்த மற்றொரு சிசு!

அந்த குழந்தை சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டது. இறந்த பெண் குழந்தையை அடக்கம் செய்ய குடும்பத்தினர் சுடுகாட்டில் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில், அருகில் மூன்று அடி ஆழம் உள்ள குழியில், ஒரு குடத்தில் உயிருடன் ஒரு குழந்தை இருந்ததை கண்டார்கள்.

வலையாடை அணிந்து வந்த பிரியங்கா சோப்ரா!

அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை பிரியங்கா சோப்ரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைப்பிரியா ஜோடியாக உலகம் முழுவதும் சுற்றி வருகின்றனர்.

நித்தி மேல வந்த முத்தப் புகார்! கனடா சிஷ்யை!

இந்நிலையில், நித்தியிடம் சிஷ்யையாக இருந்து ருத்ரகன்னியாக துறவறம் ஏற்று நித்தியின் விபரீத ஆன்மீகப் பணிகளால் அதிருப்தி அடைந்து ஆசிரமத்தில் இருந்து வெளியேறிய சாரா லேண்ட்ரி என்ற கனடா நாட்டு பெண், யூடியூப்பில் நித்திக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் புகார்களையும் சொல்லியுள்ளார்.

மாமல்லபுரத்தில் காட்டிய அக்கறை மற்ற ஊர்களுக்கும் வேண்டும்: ஸ்டாலின்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வந்துள்ளதால், சிங்கப்பூரை மிஞ்சும் வகையில் அங்கு அழகுபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். வெளிநாட்டுத் தலைவர் வருவதால் சுத்தம் செய்திருக்கிறார்கள், செய்யட்டும் அதனை தாம் தவறு எனக் கூறவில்லை.

மனைவியின் நாக்கை அறுத்து போட்ட கணவன்! முத்தப் பயங்கரம்!

ஆனால் ஆயுப் மன்சூரிக்கு ஏற்கனவே இருமுறை திருமணமாகியுள்ளது. மேலும் அவர் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருவதை மறைத்து தஸ்லீமை திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் இது குறித்து தெரிந்து கொண்ட தஸ்லீம் அவர்களை விட்டுவருமாறு ஆயுப் மன்சூரியை வற்புறுத்தி வந்துள்ளார்.

செல்பி பதிவிடுபவரா நீங்கள்? உஷார்.. இந்த பாப் பாடகிக்கு நேர்ந்த கொடுமை..!

"மிகச்சிறிய விவரங்கள் கூட ஒரு புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டது என்பது பற்றிய பல தகவல்களையும், புகைப்படத்தில் உள்ள நபர்களைப் பற்றிய தகவல்களையும் வெளிப்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.
- 2026

Recent articles

spot_img