Author: Suprasanna Mahadevan

கேஸ் புக்கிங்: புதிய வசதியை அறிமுகம் செய்த பாரத் பெட்ரோலியம் நிறுவனம்!

இதற்காக அல்ட்ரா கேஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் கூட்டணி அமைத்து இருக்கிறது.

TRB தேர்வு: கூடுதல் கால அவகாசம்.. வெளியான அறிவிப்பு!

பல் நுட்ப கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

செயலிழந்த கூகுள் மேப்! சிக்கலால் மக்கள் அவதி!

#கூகுள் மேப்ஸ் செயலிழந்துள்ளதாக #டவுன்டெக்டர் தெரிவித்துள்ளது.

சைக்கிள் ஓட்டியபடியே ரூபிக் கனசதுரம்! சென்னை சிறுவன் கின்னஸ் சாதனை!

ஹேண்டில்பாரை கண்ட்ரோல் செய்து கொண்டு இரு கைகளால் அதிவேகமாக ரூபிக் கனசதுரத்தை சுழற்றுகிறார்.

நீங்க உபயோகிக்கிற பெருங்காயம் கலப்படமானதா? கண்டறிந்து கலக்கவும்!

உணவில் சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்துவிட்டால், அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கிறது. பெருங்காயம் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.சாம்பார், ரசம், காய்கறிகள் என அனைத்திலும் பெருங்காயம் சேர்த்தால் சுவை கூடும். மோரில் பெருங்காயம் சேர்த்து குடித்தால்...

அறப்பளீஸ்வர சதகம்: தீவினை புரிபவன் அழிவு உறுதி!

தீவினை செய்தோர்வாயிகழ்வு பேசிமிகு வாழ்விழந் தோன், சிவனைவைதுதன் தலைபோ யினோன்,மற்றொருவர் தாரத்தில் இச்சைவைத்து உடலெலாம்மாறாத வடுவா யினோன்,தாயத்தி னோர்க்குள்ள பங்கைக் கொடாமலேசம்பத் திகழ்ந்து மாய்ந்தோன்,தக்கபெரி யோர்தமை வணங்கா மதத்தினால்தந்திவடி வாய்அ லைந்தோன்,மாயனைச் சபையதனில்...
- 2026

தீர்ந்த வலிப்பு நோய்! ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள் மகிமை..!

உலக வாழ்வில் உயர் பதவியில் இருந்த மற்றொரு மனிதருக்கு, கடந்த சில வருடங்களாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பையன் இருந்தான். மருத்துவம் மற்றும் மாந்திரீக சிகிச்சைக்கான அனைத்து முயற்சிகளும் பலனளிக்கவில்லை.அப்போது அவர்...

குட்டிஸ் விரும்பும் கும்மாயம்!

கும்மாயம்தேவையான பொருட்கள்: உளுத்தம்பருப்பு - ஒரு கப்பச்சரிசி - கால் கப்பாசிப்பருப்பு - அரை கப் பொடித்த கருப்பட்டி (அ) வெல்லம் - 2 கப்நெய் - கால் கப்.செய்முறை:உளுத்தம்பருப்பு, அரிசி, பாசிப்பருப்பைத்...

இப்படி செஞ்சு பாருங்க டிபன் சாம்பார்!

டிபன் சாம்பார்தேவையான பொருட்கள்:துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)கேரட், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு - தலா ஒன்று (சதுர துண்டுகளாக்கவும்) கீறிய பச்சை மிளகாய் -...

அப்பாச்சி தீர்வு: தீப்புண் ஆற, சேற்றுப்புண், பல்வலி, அஜீரணம், தாய்ப்பால்..!

தீப்புண் ஆற…கருவேலன் பட்டையைத் தூள் செய்து நல்லெண்ணெயில் காய்ச்சி தீப்புண் மீது தடவி வர புண் ஆறும்.சேற்றுப் புண்ணுக்கு…உளுந்தமாவில் எலுமிச்சம்பழச்சாறு விட்டுக் குழப்பி சேற்றுப் புண் மீது நன்கு தடவி வர நமைச்சல்,...

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கத்தில் பணி!

திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்.CUTNT/T/02/2022மொத்த காலியிடங்கள்:...

ரியல்மி ஸ்மார்ட் டிவி X ஃபுல் ஹெச்டி.. சிறப்பம்சங்கள்..!

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் குறுகிய காலத்தில் ஸ்மார்ட் டிவிகளின் நல்ல போர்ட்ஃபோலியோவை உருவாக்கி இருக்கிறது.இந்நிறுவனம் ரூ.13,000 முதல் ரூ.49,000 வரையிலான ஐந்து டிவி மாடல்களைக் அறிமுகப்படுத்தி இருக்கிறது, மேலும் இந்தியாவில் மற்றொரு டிவியையும்...
- 2026

Recent articles

spot_img